wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: June 2010
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2010_06_01_archive.html
Thursday, June 24, 2010. அலகு தீட்டி சுள்ளி முறித்து. காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை. காக்கை என்று கழித்தாயோ. முற்றம் வந்து குறிசொல்லி. ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன். மரக்கிளையில் அலகு தீட்டி. சுள்ளி முறித்துப் பறக்கும். ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ. நான் என்ன குறைந்த்தவனா. உற்றுப் பார்க்கும் கண்கண்டு. கூடு காத்து குழந்தை காத்து. போராடி வாழ்பவன்தான். புயல் காற்றில் பேயாடி. வீதியிலே வெட்டையிலே. புத்தளத்துப் புழுதியிலே. அகதியென அரவணைக்க யாருமில்லை. மிருகம் நீ. ஈவு இரக்கமில்லை. உன்கள் துப...துடை...
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: July 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_07_01_archive.html
Thursday, July 7, 2011. நிலா வந்து இருள் தின்று. குருவி இரத்தம் போல் வடிந்து. கரைகிறது கடலில். கொழியறுக்கிறதா வானம். இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை. சேர்த்துத் தெளிக்கிறதா? இல்லை இனி இருளில்லை என்றே. தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம். இருபது வருடங்கள். மகிழ்வா அல்லது துயரமா. சூரியனே உன் விருந்து யாருக்கு? மௌனத்தின் குழந்தைகளாய். இறக்காத சுமைகளோடு மீள்கிறோம். பிறந்த மண்ணுக்கு. ஒரு இரவை இழுத்துவர. நீயும் எங்கள் சாதி. முட்டையிட்டும். பால் பருகும் பூமி. இது தொடரட்டும். அவன் நடிகன்.
wwwsnaleem.blogspot.com
கவிதை,விருதுகள்,சான்றிதழ்கள் ,சிறப்புகள்: விபவி சிறந்த கவிதைக்கான முதல் பரிசு -2006
http://wwwsnaleem.blogspot.com/2010/05/2002.html
சாந்தி சமாதானம் உண்டாவதாக. எதுவானாலும் நாம் கலந்து பேசுவோம். நீ நீயை அழி நான் நானை அழிக்கிறேன். இனி நாம் என்பதுதான் நம் அடையாளம். ஞாயிறு, 23 மே, 2010. விபவி சிறந்த கவிதைக்கான முதல் பரிசு -2006. இடுகையிட்டது www.snaleem.yolasite.com. ஞாயிறு, மே 23, 2010. எதிர்வினைகள்:. கருத்துகள் இல்லை:. கருத்துரையிடுக. புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom). எனது வலைப்பதிவு பட்டியல். எஸ்.நளீம் கவிதைகள். 3 ஆண்டுகள் முன்பு. தும்பி. 3 ஆண்டுகள் முன்பு. இயக்குவது.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: March 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_03_01_archive.html
Friday, March 4, 2011. கொடூரங்களால் ஆனது. மழை பிதுக்கிய மணலில். முளைக்கும் காளான். காளான்களல்ல. வஞ்சகத்தால் புதையுண்ட. ஒரு சரித்திரத்தின் எச்சம். மீளத் துளிர்க்கும் சோகம். சிரிக்காதே. உன் கன்ன மேட்டில். கவிழ்ந்து தெரியும். அவன் மண்டையோடு. உன் கடவாயில் நீட்டித் தெரியும். அவள் எலும்புகள். மௌனத்தைக் கிழித்து விரியும். எம் மரண ஓலம். எல்லாமே. காட்சியாகும். கொடூரங்களால் ஆனது உன் முகம். குடியானவனின். முகங்களில் முகம் பார்க்காத. உன் முகம். உன்னில் எது அதி உத்தமம். இன்னும். ஒரு ஏரி போல. Subscribe to: Posts (Atom).
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: October 2010
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2010_10_01_archive.html
Wednesday, October 27, 2010. எந்தக் குழந்தையும். தெரிந்து வைத்திருப்பதில்லை. எத்தனையாவது தடவை ஊதும்போது. தன் பலூன் வெடிக்கும் என்பதை. எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. Subscribe to: Posts (Atom). இதுவரை வெளியான எனது கவிதை நூல்கள். எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. எஸ்.நளீம் ஓவியங்கள். எஸ்.நளீம் சிறுகதைகள். புனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள். எஸ்.நளீம் விருதுகள். இறைவன் தந்த விருதுகள். View my complete profile. Awesome Inc. template. Template images by sbayram.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: July 2010
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2010_07_01_archive.html
Tuesday, July 27, 2010. இருள் ஒதுங்கும் மூலை. அடுப்புப் பூனைபோல். தன் உடல் சுருட்டி. உன் குடிசை மூலை பார்த்துத்தான். இருள் ஒதுங்கும். இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய். மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய். விடுதலை வேண்டி. கிழக்கு மீளும். உனக்கு மீட்சி. அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும். உன் சுயம் காண். தேர்தல்கள் தோறும். நிறம் பூசிக் கொண்ட. உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள். வாக்களிக்க நீ பிரஜை. வரி செலுத்த நீ பிரஜை. இங்கே வாழ மட்டும் நீ யார்? இடுகையிட்டது. நான் எங்கே. Subscribe to: Posts (Atom).
wwwsnaleem.blogspot.com
கவிதை,விருதுகள்,சான்றிதழ்கள் ,சிறப்புகள்: ''கடைசிச் சொட்டு உசிரில்...'' கவிதைகளுக்கĬ
http://wwwsnaleem.blogspot.com/2010/05/blog-post.html
சாந்தி சமாதானம் உண்டாவதாக. எதுவானாலும் நாம் கலந்து பேசுவோம். நீ நீயை அழி நான் நானை அழிக்கிறேன். இனி நாம் என்பதுதான் நம் அடையாளம். ஞாயிறு, 23 மே, 2010. கடைசிச் சொட்டு உசிரில்.' கவிதைகளுக்காக வட-கிழக்கு மாகான சபை விருது - 2000. ஆளுனர் விருது பெற்ற கவிஞர் சாந்தி மொஹிதீன் அவர்களுடன். இடுகையிட்டது www.snaleem.yolasite.com. ஞாயிறு, மே 23, 2010. எதிர்வினைகள்:. கருத்துகள் இல்லை:. கருத்துரையிடுக. புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. எனது வலைப்பதிவு பட்டியல். 3 ஆண்டுகள் முன்பு. தும்பி. எனது முழு ...
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: May 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_05_01_archive.html
Sunday, May 29, 2011. வெளியேற்றம். மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய். அதில் சிதறிய நீராய். வெளியே கிடந்தாய். எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. காகம் கரைந்துகொண்டே இருந்ததால். திக்கென்றது மனது. யாரும் வரக்கூடும் என்ற பயத்தில். எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. Subscribe to: Posts (Atom). இதுவரை வெளியான எனது கவிதை நூல்கள். எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. எஸ்.நளீம் ஓவியங்கள். எஸ்.நளீம் சிறுகதைகள். எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள். எஸ்.நளீம் விருதுகள். View my complete profile.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: நிலா வந்து இருள் தின்று...
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011/07/blog-post_07.html
Thursday, July 7, 2011. நிலா வந்து இருள் தின்று. குருவி இரத்தம் போல் வடிந்து. கரைகிறது கடலில். கொழியறுக்கிறதா வானம். இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை. சேர்த்துத் தெளிக்கிறதா? இல்லை இனி இருளில்லை என்றே. தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம். இருபது வருடங்கள். மகிழ்வா அல்லது துயரமா. சூரியனே உன் விருந்து யாருக்கு? மௌனத்தின் குழந்தைகளாய். இறக்காத சுமைகளோடு மீள்கிறோம். பிறந்த மண்ணுக்கு. ஒரு இரவை இழுத்துவர. நீயும் எங்கள் சாதி. முட்டையிட்டும். பால் பருகும் பூமி. இது தொடரட்டும். அவன் நடிகன்.
wwwnaleemartblogspot.blogspot.com
எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள்: August 2012
http://wwwnaleemartblogspot.blogspot.com/2012_08_01_archive.html
Saturday, August 18, 2012. Subscribe to: Posts (Atom). எஸ்.நளீமின் தொடர் பத்தி. எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள். எஸ்.நளீம் கவிதைகள். எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. எஸ்.நளீம் ஓவியங்கள். எஸ்.நளீம் சிறுகதைகள். புனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். எஸ்.நளீம் விருதுகள். இறைவன் தந்த விருதுகள். View my complete profile. Thank You Scraps by OrkutBits.com. Awesome Inc. template. Template images by dem10.