mediasethu.blogspot.com
அன்புடன் சேது: June 2016
http://mediasethu.blogspot.com/2016_06_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Monday, June 27, 2016. பறவைகளோடு என் காதல்! பணிச்சூழல் காரணமாகவும், பணத் தேவைகளுக்காகவும் பிறந்த ஊரை விட்டு வேறு நகரம், வேறு நாடு செல்பவர்களுக்கு மிகவும் மனத்துணிவு வேண்டும். அப்படித்தான் பிறந்த மதுரையை பிரிந்து நான் சென்னை வந்ததும் இதயம் தொலைத்து இயங்கிக் கொண்டிருந&#...மனதால் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது சுவாசம் என்று! Posted by சேது. Friday, June 24, 2016. மனம் ஒரு சிறகானது. அபிராமி அந்தாதி தொடரின் ந...நெய் உருவில் கரை...இதுபோல்த&...உங்கள...
mediasethu.blogspot.com
அன்புடன் சேது
http://mediasethu.blogspot.com/2016/02/goodbye-2015-13.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Tuesday, February 16, 2016. 13 வயது இருக்கும். ஒரு நாள், டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றிருந்த. என் மகள், ‘அப்பா வளர்ந்துகிட்டே இருக்கேன். என் சிறு வயது போகின்றது. வளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்.’ என்றாள். வளர்ச்சியின் மகிழ்ச்சியும், மழலை பருவம் கரைந்து போகும் ஏக்கமும் கலந்து அவளது. முகத்தில் பிரதிபலித்ததை உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு நாள் திடீரென வட்டம் போட ஆரம்பி...மீன் தொட்டியில் விதவி...8216;சயின்ஸ் குருப...அரும்பு ம...இப்பட...
mediasethu.blogspot.com
அன்புடன் சேது: December 2015
http://mediasethu.blogspot.com/2015_12_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Saturday, December 26, 2015. தேடி வந்த தெய்வங்கள். நீண்ட மவுனம். நெடிய அமைதி. வெள்ளத்தில் துவண்ட சென்னையின் ஈர நாட்களுக்குப்பிறகு. இப்படித்தான் இருந்தது என் மனது. எதையும் எழுத வேண்டாம ் என்று இறுக்கமாக இருந்த என் மவுனத்தை கலைத்தார் 70 வயது. ஆண்டாளம்மாள். 2 தினங்கள் மட்டும் அவரை பார்க்க முடியவில்லை. சென்றிருந்தார். படுக்க, உடுக்க, புசிக்க என எல்லாவற்றையும் முதலில் இருந...இல்லத்தை வெள்ளம் துடைத்து போட...துயரத்தின் மிச்சமாய&#...2 நாட்களாய் வ&#...தன் இல்லத...அம்...
mediasethu.blogspot.com
அன்புடன் சேது: May 2011
http://mediasethu.blogspot.com/2011_05_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Friday, May 20, 2011. அறிமுகம்! விலாசங்கள். விரைவில். மதிப்புக்குரியவர்களுக்கு. என் இனிய வணக்கம் . பொதுவாக, நான் தனிமை விரும்புவேன். மிக மிக சுருங்கியது எனது நண்பர் வட்டம். என் உடன் பிறந்தவர்கள். என் உடன் வாழ்ந்தவர்கள் தாண்டி. என் உடன் படித்தவர்கள். என் உடன் பணியாற்றியவர்கள். என் வாழ்கையில் உடன் பயணித்தவர்கள். என் உடன் குடி இருந்தவர்கள் . கடலை விட, எனக்கு நதி பிடிக்கும் . ஜன்னலோர பயணம். மேனி தழுவும் காற்று. மனம் தவழும் இசை. மதுரையில் . கோவையில் . என மாறி ம...ஒவ்...
mediasethu.blogspot.com
அன்புடன் சேது: July 2016
http://mediasethu.blogspot.com/2016_07_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Wednesday, July 13, 2016. அவை விதைப்பதும் இல்லை அறுப்பதுமில்லை! அலுவலகத்தின் மொட்டை மாடியில் நாங்கள் அன்றாடம் கண்டு மகிழும் காட்சிகள் இவை. 8216;‘சார், நீங்கள் இந்த உணவளிக்கவில்லையென்றால் காகங்கள் இன்று கஷ்டபட்டுருக்குமே’’ என்றேன். பூபதிக்குப் பதில் பெஞ்சமினை இன்று ஆண்டவன் பணித்திருக்கிறான்! Posted by சேது. Subscribe to: Posts (Atom). நண்பர்களாக இணைய. பார்வையாளர்கள். சேது in ஃபேஸ் புக். தாக்கங்களின் பதிவுகள். அறிவியல் உண்மைகள். எண்ணங்கள். பூபதி இன்.
mediasethu.blogspot.com
அன்புடன் சேது: September 2016
http://mediasethu.blogspot.com/2016_09_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Thursday, September 15, 2016. எங்கே போய்விடப்போகிறீர்கள் அப்பா? 8216;‘முகம் பாக்கிறவங்க, கடைசியா ஒருதரம் பாத்துக்கங்க.’’ என்று ஒலித்தது குரல்! கண்ணம்மா பேட்டை மின் மயான மேடையில், உறங்கிக் கொண்டிருப்பதுபோலவே இருந்தது அப்பாவின் உடல். மரணத்துக்குபிறகான அவரது முகத்தில் புது பூரிப்பு கவனித்தேன். புதைக்க மாட்டாங்களாப்ப்ப்பா? ஆறடி உயரம், அசத்தும் உருவமாக எங்களுடன் வாழ்ந்து மகிழ்ந&...அவ்வளவுதானா வாழ்க்கை? அப்பாவின் உருவத்தை இனி ...8216;‘80 வயது தாண்ட&#...8216;‘80க்...
mediasethu.blogspot.com
அன்புடன் சேது: February 2015
http://mediasethu.blogspot.com/2015_02_01_archive.html
கவிதைகள். படைப்புகள். அன்புள்ளங்கள். Saturday, February 28, 2015. ஒரு வாழ்க்கை. சில வார்த்தை! 1967 பிப்ரவரி 27. இப்போது, என் வயதை கணித்திருப்பீர்கள்! என் மகளும், மகனும் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதுவரை பாட புத்தகங்களில் தவிர, அறிவியல், வரலாறு, அரசியல் அறியாதவன். இவை அனைத்தும், பணியில் சேர்ந்ததும் ந...புண்ணியம் என்று ஒன்று ‘என் கணக்கில்’ சேர்ந்தால், அதை செலவிட&#...பல்கலைக்கழகங்கள்கூட சொல்லித் தராத அத்தனை வாழ&...இன்னும், சுதர்சன், ஐயப்பன், ப...பசிக்கும்போத...அப்போதெல&...8216;சீன&...
sripathmakrishtrust.blogspot.com
Sri PathmaKrish Charitable Trust: அறக்கட்டளை
http://sripathmakrishtrust.blogspot.com/p/books.html
அறக்கட்டளை. தொடக்க விழா. வெப்சைட்டுகள். நிகழ்ச்சிகள். ஸ்ரீபத்மகிருஷ் விருது. அறக்கட்டளை. திருமதி. கே. பத்மாவதி. Senior Telephone Supervisor, DOT (Retd.,). திரு. வி. கிருஷ்ணமூர்த்தி. Sub Divisional Engineer, BSNL (Retd.,). எங்களது தாய் திருமதி பத்மாவதி,. தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே. தொலைபேசித் துறையில். 40 வருட காலம். கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து. படிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். எங்கள் தாய் திருமதி பத்மாவதி,. Senior Telephone Supervisor ஆகவும்,. நாங்கள். என் நி...இது...
SOCIAL ENGAGEMENT