makkalkural.blogspot.com
குரல்கள்: April 2007
http://makkalkural.blogspot.com/2007_04_01_archive.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Thursday, April 19, 2007. குரல்களின் அறிமுகம். இது குரல்களின் பதிவு. நிராகரிக்கப்பட்ட குரல்களின் பதிவு. நசுக்கப்பட்ட குரல்வளைகளின் ஊடாய் ஒலிக்கும். சங்கீதம். இந்தக் குரல்களில் தேனின் இனிமை இல்லாதிருக்கலாம். வெற்றியின் களிப்பை இந்தக் குரல்களில். நீங்கள் காணமாட்டீர்கள்! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒலிக்கும். கீர்த்தனைகளுக்கெதிரான கலகக் குரல்கள் இது. சந்தங்களைத் தேடும் நன்பர்களே. குரல்கள். Labels: அறிமுகம். வெளிச்சம். குரல்கள். நான்...
makkalkural.blogspot.com
குரல்கள்: சுரம் தப்பிய முரசொலி
http://makkalkural.blogspot.com/2007/06/blog-post_26.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Tuesday, June 26, 2007. சுரம் தப்பிய முரசொலி. உமது முரசொலியால். எமது மக்களின் காது கிழிகிறது. உமது தலைவனின் கரங்கள். பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா. மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா? பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள். பெரியார் கனவில் சொன்னாரோ. மோடியோடு கூடிப்புணர? பெரியார் உங்கள் முகவரியல்ல. நீர் சொன்னது சரிதான். கண்ணகி நேசரல்லவா? இன்னுமெதற்கந்த முகமூடி? குரல்கள். June 26, 2007 at 4:04 AM. செங...
makkalkural.blogspot.com
குரல்கள்: March 2007
http://makkalkural.blogspot.com/2007_03_01_archive.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Sunday, March 4, 2007. நீரைத் தேடும் கண்கள். கண்களில் நுழையும் காட்சிகள். மூளையில் விழுகிறது ஆனால். மனமோ இறுக மூடிக் கிடக்கிறது. வாக்குத் தவறும் வானத்திடமும். விளைந்ததை வாங்கத் தவறும் அரசுடன். மாரடித்து எனக்குச் சோரிட்டவன். வாசனையால் வயிறு நிறப்புகிறான். வெட்கமில்லாமல் வெளியேறுகிறது. புளியேப்பம் - என்னிடமிருந்து. போதையில் செறுகும் கண்களில். குரல்கள். Subscribe to: Posts (Atom). இணைப்புகள். தமிழரங்கம். பயங்கரவாதம்.
makkalkural.blogspot.com
குரல்கள்: August 2007
http://makkalkural.blogspot.com/2007_08_01_archive.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Friday, August 10, 2007. குண்ட்டா கிண்ட்டே. அது என்ன வரலாறு? அலெக்ஸ் ஹேலி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு ஆப்கரோ அமெரிக்கர்! அது மிக மிக அவசியமானதொன்று என்பதுமே. புத்தகத்தை முடிக்கும் போது பின்னிரவு நேரமாகி விட்டது. ஏகாதிபத்திய மூலதனம் அன்றும் சுரண்டிக் கொழுத்தது - இன்றுமப்படித்தான்! குரல்கள். குரல்கள். Labels: வாசிப்பனுபவம். Subscribe to: Posts (Atom). இணைப்புகள். தமிழரங்கம். பயங்கரவாதம். கரும்பலகை. செம்மலர். வெண்மணி.
makkalkural.blogspot.com
குரல்கள்: சூடு பரவுகிறது!
http://makkalkural.blogspot.com/2007/06/blog-post_07.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Thursday, June 7, 2007. சூடு பரவுகிறது! பெய்யெனப் பெய்கிறது மழை. குரல்வளையை கடக்கும் தேனீரின் இளஞ்சூடு. உயிரின் ஆழம் வரை ஊடுருவிச் செல்கிறது. என் சாளரத்தினூடாய்த் தெரியும் சாலையில். சிதைந்ததோர் ஓவியமாய் விரிகிறது. எதிர்கால இந்தியா. மழைக்காய் கூரைக்கு வெளியே ஒதுங்கிய. பொடியன்களின் காகிதக் கப்பல்கள். மூழ்கும் கப்பல்களோடு சேர்ந்து மூழ்கும். வல்லரசுக் கனவுகள்! நாளைய இந்தியா. குரல்கள். Labels: கவிதை. Subscribe to: Post Comments (Atom).
makkalkural.blogspot.com
குரல்கள்: February 2007
http://makkalkural.blogspot.com/2007_02_01_archive.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Tuesday, February 20, 2007. குரல்கள். காலம் சிலவற்றை அழித்து. போய்விட்டது. ஆத்திரப் பெருமூச்சின் வெப்பத்தில். சில பொசுங்கித் தீய்ந்தது. காதுகளுக்கு இனிமையாய் இல்லையென்று. புறக்கனிக்கப்பட்டவையோ ப்ல. ஆயினும். எமது குரல்வளையின் மேல். அழுந்தும் உங்கள் ஹைஹீல்ஸையும். மீறி ஓலிக்கும் சில குரல்களின். பதிவு இது. குரல்கள். Subscribe to: Posts (Atom). இணைப்புகள். தமிழரங்கம். பயங்கரவாதம். கரும்பலகை. செம்மலர். வெண்மணி. சபாபதி சரவணன்.
makkalkural.blogspot.com
குரல்கள்: June 2007
http://makkalkural.blogspot.com/2007_06_01_archive.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Tuesday, June 26, 2007. சுரம் தப்பிய முரசொலி. உமது முரசொலியால். எமது மக்களின் காது கிழிகிறது. உமது தலைவனின் கரங்கள். பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா. மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா? பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள். பெரியார் கனவில் சொன்னாரோ. மோடியோடு கூடிப்புணர? பெரியார் உங்கள் முகவரியல்ல. நீர் சொன்னது சரிதான். கண்ணகி நேசரல்லவா? இன்னுமெதற்கந்த முகமூடி? குரல்கள். Monday, June 25, 2007. இன்னு...
makkalkural.blogspot.com
குரல்கள்: குண்ட்டா கிண்ட்டே
http://makkalkural.blogspot.com/2007/08/blog-post.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Friday, August 10, 2007. குண்ட்டா கிண்ட்டே. அது என்ன வரலாறு? அலெக்ஸ் ஹேலி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு ஆப்கரோ அமெரிக்கர்! அது மிக மிக அவசியமானதொன்று என்பதுமே. புத்தகத்தை முடிக்கும் போது பின்னிரவு நேரமாகி விட்டது. ஏகாதிபத்திய மூலதனம் அன்றும் சுரண்டிக் கொழுத்தது - இன்றுமப்படித்தான்! குரல்கள். குரல்கள். Labels: வாசிப்பனுபவம். Subscribe to: Post Comments (Atom). இணைப்புகள். தமிழரங்கம். பயங்கரவாதம். கரும்பலகை. செம்மலர்.
makkalkural.blogspot.com
குரல்கள்: ஓர் இரவில் ஒரு கனவு!
http://makkalkural.blogspot.com/2007/06/blog-post.html
குரல்கள். காலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள். Monday, June 4, 2007. ஓர் இரவில் ஒரு கனவு! நேற்றுத் தான் அது நடந்தது. சட்டெனப் பார்த்தால். கைகளிரண்டு மட்டும் பெருத்து நீண்டு கொண்டே போகிறது. முழங்காலைக் கடக்கும் வரையில். மனம் மகிழ்ச்சியில் தான் துள்ளிக் கொண்டிருந்தது. இதென்ன பாதங்களையும் கடந்து போகிறதே இந்தப். பாழாய்ப் போன கைகள்? தோழன் ஒருவனின் கைக் கோடாரி தான். வியர்த்து விழித்துப் பார்த்தேன். வெளியே. படகுக் கார். குரல்கள். Labels: கவிதை. என்ன ஆச்சு! June 4, 2007 at 11:24 PM.